இன்றுடன் எவற்றிற்கெல்லாம் காலகெடு முடிகிறது?

இன்றுடன் எவற்றிற்கெல்லாம் காலகெடு முடிகிறது? புதுடில்லி : 2016 - 2017 ம் நிதியாண்டின் கடைசி நாளான இன்று (மார்ச் 31) பல முக்கிய திட்டங்கள் மற்றும் சலுகைகளுக்கான காலகெடு முடிவடைகிறது. 👉 ABOUT ON WEBSITE 👈 இன்றுடன் கடைசி : பழைய ரூபாய் நோட்டுக்கள் : பழைய ரூ.500, 1000 நோட்டுக்களை வங்கிகளில் மாற்றிக் கொள்வதற்கு அரசு அளித்திருந்த கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. நாளை முதல் 10 க்கும் அதிகமாக பழைய ரூ.500, 1000 நோட்டுக்களை வைத்திருந்தால் அபராதம் முதலான நடவடிக்கைகள் எடுக்கப்படும். வருமான வரி : கறுப்பு பணம் வைத்திருப்போர், மத்திய அரசின் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் தாமாக முன் வந்து தங்களின் வருமானம் தொடர்பாக கணக்கை அரசிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அளிப்பவர்களின் விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. கறுப்பு பணம் வைத்திருப்பவர்கள் வருமான வரி செலுத்துவதற்கு அரசு விதித்திருந்த கா...