ரோமன் ரைன்ஸிடம் தோல்வி: WWE-வில் இருந்து விலகினார் அண்டர் டேக்கர்!
ரோமன் ரைன்ஸிடம் தோல்வி: WWE-வில் இருந்து விலகினார் அண்டர் டேக்கர்!
அதிரிபுதிரியுடன் முடிந்திருக்கிறது, WWE WrestleMania. முக்கியமாக, WrestleMania கில்லியான அண்டர் டேக்கரை, ரோமன் ரைன்ஸ் தோற்கடித்துள்ளார். 23 WrestleMania-களில் பங்கேற்றுள்ள அண்டர் டேக்கருக்கு, இது 2-வது தோல்வி. 25 WrestleMania போட்டிகளில் பங்கேற்ற ஒரே நபர் என்ற பெருமையையும் அண்டர் டேக்கர் பெற்றுள்ளார். இந்தத் தோல்விமூலம் WWE போட்டிகளில் இருந்து அண்டர் டேக்கர் விலகியுள்ளார். இது, அவரின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த WrestleMania-வில் மேட் ஹார்டி , ஜேஃப் ஹார்டி ரிட்டர்ன்ஸ் ஆகியுள்ளனர்.
👉ABOUT ON WEBSITE👈
WWE சாம்பியனுக்கான ஆட்டத்தில் ரேண்டி ஆர்டன், ப்ரே வொய்ட் மோதினர். இதில், ப்ரே வொய்ட்டைத் தோற்கடித்து WWE சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்தார், ரேண்டி ஆர்டன். யுனிவர்சல் சாம்பியனுக்கான ஆட்டத்தில் ப்ராக் லெஸ்னர், கோல்டு பெர்க் மோதினர். இதில், கோல்டு பெர்க்கைத் தோற்கடித்து, ப்ராக் லெஸ்னர் வெற்றிபெற்றார்.இந்த WrestleMania-வில் மேட் ஹார்டி , ஜேஃப் ஹார்டி ரிட்டர்ன்ஸ் ஆகியுள்ளனர்.
Comments
Post a Comment